Canada

வின்னிபெக் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு தீ விபத்து!

 

வின்னிபெக் பகுதியில் வியாழக்கிழமை அன்று, ஒரே நேரத்தில் இரண்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வின்னிபெக் பகுதியின், மேரிலாண்ட் தெருவின் 400 தொகுதியில் சரியாக காலை 11:19 -மணியளவில் குறித்த முதல் தீ விபத்து இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படத்தின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுக்கடங்கா தீயினை சரியாக 11:39 மணியளவில் கட்டுப்படுத்தினர்.

இதில், வின்னிபெக் Maryland Street, 200 தொகுதிக்கு ஒரே நேரத்தில் சரியாக 11:20 மணியளவில் 911 பொலிஸாருக்கு அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, குறித்த பகுதியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இருப்பினும், இது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
</div>

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top