Canada

ஸ்கார்ப்ரோவில் ttc பேருந்து மோதிய விபத்தில்  இருவீடு பாரிய சேதம் !

ttcபேருந்து மோதிய விபத்தில்  இரு வீட்டின் முன்பகுதி பாரிய சேதம் அடைத்துள்ளது
இன்று அதிகாலை 1:40 மணி அளவில்  Oasis Boulevard in the McNicoll and Morningside avenues அமைந்துள்ள இருவீட்டின் மீது பேருந்து மோதியது. இதில் இருவீட்டின் முன்பகுதி உடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து ஆராய்ந்ததேடு வீட்டின் சேதாரங்களை பரிசோதித்தனர்  , இருவீட்டின் முன்பகுதி மற்றும் அவர்கள் நான்கு கார்களும் பாரிய சேதம் அடைத்துள்ளதை உறுதிப்படுத்தினார்,
இச்சம்பவத்தில், இரு வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பேருந்து ஓட்டினருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கருதி இருவீட்டாரையும் வெளியேற்றி ttc] பேருந்தில் இரவு தங்க வைக்க பட்டனர்.
எதனால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top