Canada

அவென்யூ பகுதியில் 10-க்கும் மேற்பட்டவாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது!

 

அவென்யூ பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தீ வைத்த சம்பவம், அவுஸ்திரேலியாவின் வெயிட் அவென்யூவில் வெள்ளிக்கிழமை இரவு அன்று காபி கடைக்கு வெளியே இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ஒரு சில நிமிடங்கள் கழித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் எவருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top