News

இலங்கையில் இது முடிவல்ல!- ஐ.எஸ்.ஐ.எஸ். எச்சரிக்கை

“எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளோம். அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.”

– இவ்வாறு சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி மரணித்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பதிவேற்றியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top