News

இலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய பிரித்தானிய குடும்பத்தினர்… மனைவி, குழந்தைகளை தேடிவரும் கணவனின் பரிதாப நிலை

இலங்கையில் 2 18 பேரை பலி கொண்ட வெடிகுண்டு சம்பவத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிரித்தானியாவைச் சேர்ந்த Ben குடும்பத்தினர் இலங்கையின் Shangri-La ஹோட்டலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கியுள்ளனர்.

 

 

இதில் Ben உயிர் பிழைத்துக் கொண்டதகாவும், ஆனால் அவரின் 11 வயது மகன் Alex Nicholson, மனைவி Anita(42), இளையமகள் Annabel ஆகியோர் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பென் தன் குடும்பத்தினரை தேடி அங்கிருக்கும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் தேடிவருவதாகவும், அங்கிருக்கும் சிலரின் உதவியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.<

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top