Business

இலங்கை கொல்லப்பட்டவர்களுக்காக நியூசிலாந்தில் ஆராதனை

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நியூசிலாந்தின் கிறிஸ்சேர்ச் புனித தெரேசா தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனை நடத்தப்பட்டது.

 

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர்களை கொண்ட கென்ட் லங்கா சங்கம் இந்த ஆராதனையை ஏற்படு செய்திருந்தது.  நியூசிலாந்தின் கிறிஸ்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல் உட்பட இரண்டு இடங்களில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி கிறிஸ்தவ வலதுசாரி தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

 

 

இதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே இலங்கையில் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Latest News

To Top