Canada

ஒட்டாவாவில் ஒருவரது வீட்டில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு!

 

ஒட்டாவாவில் Courtland Park -பகுதியில் ஒருவரது வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, துப்பாக்கி சூடு சம்பவம் அன்னைட் ரோடு, டைன்ஸ் வீதி அருகே திங்கட்கிழமை அன்று சுமார் 10-30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இருப்பினும், இது தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் 613-236-1222 ext. 5050 என்ற இலக்கு எண்ணிற்கு, அழைக்கவும்.

ஒட்டாவா பொலிஸார் Crime Stoppers at 613-233-8477 (TIPS) or toll-free at 1-800-222-8477 தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top