Canada

ஒட்டாவாவில் வாகனம் நழுவியதில் பெண் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

ஒட்டாவாவில் வாகனம் நழுவியத்தில் பெண் ஒருவர் அவதான குறைவு குற்றச்சாட்டினை எதிர் கொள்கிறார்குறித்த வாகன நழுவல், ஒட்டாவாவின் கிழக்கு முடிவு செயின்ட் ஜோசப் மற்றும் பாய்ர் ரோடு இடையேயான பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் இது வரை வெளியிடவில்லை. இதில்,வாகனம் ஓட்டிய குறித்த பெண் அவதான குறைவு குற்றச்சாட்டினை எதிர் கொள்கிறார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top