Canada

கடை ஒன்றில் $6,000 மதிப்புள்ள பொருட்கள் திருடிய இருவர் – பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

 

கனடாவின் அங்காடி ஒன்றில் $6,000 மதிப்புள்ள பல்சுவை பொருட்கள் திருடிய இருவர் கைது செய்ய பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் , கடந்த மார்ச் 25 அன்று சரியாக இரவு 10:30-மணியளவில் இடம் பெற்றுள்ளது.  குறித்த நபர்கள் கருப்பு உடை அணித்திருந்தாகவும், நான்கு கதவு கொண்ட வாகனம் ஓட்டியதாகவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top