Canada

கனடாவில் வாகனம் மீது ரயில் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்

 

வின்ட்சர் பகுதியில் ரயில் மீது வாகனம் மோதியதில் ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில், சிகிக்சை பெற்று வருகின்றார்.

குறித்த ரயில் மோதல், ரொறொன்ரோவிற்கு வின்ட்சர் பகுதிக்கும் இடையேயான ரயில் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் சரியாக 3:15- மணியவில் இடம் பெற்றுள்ளது.

இதில், வாகான சாரதி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, குறித்த மோதல் காரணமாக ரிச்மண்ட் மற்றும் பார்க் அவென்யூ பகுதியின் சாலைகள் மூடப்பட்ட து.

இருப்பினும், இதில் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பயணிகளும் பாதுகாப்பான நிலையில் உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top