Canada

கனடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை! மட்டவா பகுதி நெடுஞ்சாலை 17 மூடல்!

 

கனடாவின் மட்டவா பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலை 17 உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

எனவே, வாகான சாரதிகள் தங்கள் வாகனங்களை மிகவும் கவனமாக கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

OPP தகவலின் படி, Bissett Creek பகுதியில் இருந்து சுமார் 50km தொலைவில் உள்ள நெடுஞ்சாலை 17மற்றும் நெடுஞ்சாலை-11 ஆகியவை மூடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதியில் வாழும் பொது மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Latest News

To Top