Canada

க்யூபெக் பகுதியில் வெறி நாய் தாக்கத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

 

க்யூபெக் பகுதியில் மூன்று வெறி நாய் தாக்கத்தில் பெண் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில், அனுமதிக்காட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல், எஸ்டீரியா பகுதியில் ஒருவரது வீட்டின் வெளியில் வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6:15 -மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், குறித்த பெண் மான்ட்ரியலில் தென்கிழக்காக சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாட்டன் நகரில் உள்ள ஒரு சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வீட்டில் இருந்த மூன்று நாய்கள் வெறி கொண்டு குறித்த பெண்ணை தாக்கியது.

இதையடுத்து, குறித்த பெண் சிகிக்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் உள்ளார். இது குறித்த விலங்கு நல வாரியம், பாதுகாப்பற்றது என்று தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த நாயின் உரிமையாளர் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
</div>

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top