Canada

சாஸ்கடூன் நெடுஞ்சாலை 14-ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

 

சாஸ்கடூன் நெடுஞ்சாலை 14-ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பெரும்பாலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த தீ விபத்து, சாஸ்கடூன் நெடுஞ்சாலை 14-ல் சனிக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் ரேஞ்ச் சாலை 3074,பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தினர்.

இருப்பினும், குறித்த தீ பரவல் தொடர்பில் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest News

To Top