Canada

துப்பாக்கிச் சூட்டில் பெண் படுகாயம் – விசாரணைகள் தீவிரம்

 வடக்கு வான்கூவர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லோன்ஸ்ஸ்டேல் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றம் நடந்த இடத்தை சுற்றி பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு பாதுகாப்புக்கள் பலப்படுத்த்ப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தால், 604-985-1311 அல்லது 1-800-222 என்ற எண்ணுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு றோயல் கனேடியன் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top