தேடப்பட்டு வந்த பாத்திமா லதீபா மாவனல்லை பிரேதசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சற்று முன் கைது செய்யப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுவோரில் தேடப்பட்டு வந்த பாத்திமா லதீபா மாவனல்லை பிரேதசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சற்று முன் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளன.