News

மட்டக்களப்பு தேவாலய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்றுமட்டக்களப்பு வைத்தியசாலை அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களால் 253 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top