Canada

ரொறன்ரோ தாக்குதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்!

 

ரொறன்ரோ பகுதியில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாக்குதல், ஸ்கார்பாரோவின் வோபர்ன் மார்க்கம் சாலையில் சரியாக இரவு 11-30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் படுகாயங்களுடன் இருவர் இருப்பதாக அடையாளம் கண்டுள்ளனர்.

இருப்பினும், குறித்த நபர் தொடர்பில் வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், இதில் தொடர்புடைய குறித்த குற்றவாளியினை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top