Canada

லண்டன் நெடுஞ்சாலை 10-ல் இரண்டு வாகனகள் இடையே மோதல்!

 

லண்டன் Chatsworth Township-பகுதியில் நெடுஞ்சாலை 10-ல் இரண்டு வாகனங்கள் இடையே மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று ஹாலந்து மையம் மற்றும் பெர்க்லி இடையே சுமார் 1:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், வாகான ஓட்டுநர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top