Canada

வின்ட்சர் தாக்குதலில் ஈஸ்டர் தினத்தில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

 

வின்ட்சர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளது.

குறித்த தாக்குதல், சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிஸ் ஸ்ட்ரீட், லில்லியன் அவென்யூ1400 தொகுதியில் சரியாக இரவு 11-மணியவில் இடம் பெற்றுள்ளது.

இதில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்க்கு தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதையடுத்து, குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 40 வயதுடைய நபர், கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest News

To Top