Canada

வின்ட்சர் பகுதியில் பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான 36-வயது நபர் கைது!

 

வின்ட்சர் பகுதியில் பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான 36-வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், வின்ட்சர் அர்ஜைல் சாலையின் 1200 தொகுதியில் ஏப்ரல் 18- அன்று சரியாக மதியம் 1-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிசையில் உள்ள நிலையில் இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் 36-வயதுடைய நபரை குறித்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 519-258-8477 (TIPS) or online at www.catchcrooks.com என்ற முகவரிக்கு பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

To Top