Canada

வின்னிபெக் தாக்குதல் சம்பவம் தொடர்புடைய இருவர் கைது! மூன்று பேர் படுகாயம்!!

வின்னிபெக் பகுதி தாக்குதல் சம்பவம் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல், வின்னிபெக்100 ஓஸ்போர்ன் ஸ்ட்ரீட் நோர்டின் 100 தொகுதி சுற்றிலும் நேற்று முன்தினம் காலை 2:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேர் படுகாயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் குற்றச்சாட்டினை வின்னிபெக் பகுதியை சேர்ந்த ஜேம்சன் லீ, 21, மற்றும் அந்தோனி தி குயோங் ரோஸ், 21, ஆகிய இருவருமே எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், குறித்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை அடிப்படையில் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர்.<

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top