Canada

வின்னிபெக் பகுதி பொலிஸாரின் வாகனத்தை திருடிய இருவர் கைது!

 

வின்னிபெக் பகுதி பொலிஸாரின் வாகனத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  குறித்த வாகனம், ஏப்ரல் 25 அன்று மேற்கு செயின்ட் பால் பகுதியில் திருடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் 27 அன்று ஹென்டர்சன் நெடுஞ்சாலை மற்றும் மன்ரோ அவென்யூவைச் சேர்ந்த திருடப்பட்ட டிரக் காணப்பட்டது .

இந்நிலையில், 48 வயதுடைய (William Garnet Lemay,) வில்லியம் கார்னெட் லேமே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.இதில், $5000 மதிப்புள்ள வாகனம் கைப்பற்றப்பட்டது.

அதேபோன்று, 27 வயதுடைய (Brittni Eastman,) நபர் கைது செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top