Canada

20-வயது வாலிபரை கொலை செய்த லண்டன் நபர்!

 

லண்டன் பகுதியில் (Nolan Panchyshyn) என்ற 20-வயது வாலிபரின் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட (ஹம்மொண்ட்) நபர் இரண்டாவது, கொலை குற்றச்சாட்டை எதிர் கொள்கிறார்.

குறித்த நபர், கடந்த 2017 டிசம்பர் 13, அன்று சவுத்தாம்ப்டன் குடியுரிமை பகுதியில் மாயமானதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் கடந்த மார்ச் 2018-ல் மரத்தடியில் வைத்து இறந்த நிலையில் ஒருவரது சடலம் இருந்ததாக அடையாளம் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் (Dwayne Hammond) என்ற ஆண் நபர் ஒருவர் (Nolan Panchyshyn) கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், விசாரணையின் முடிவில் ஹம்மொண்ட் ஐந்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.  ஆனால், இது தொடர்பான விசாரணையில் ஏற்கனவே 12 மாதங்கள் சிறையில் கழித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இவர், முன்னதாவே 21-வயதான (David Beattie,) என்பவரின் கொலை குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில். தற்போது இரண்டாவது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்கிறார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top