Canada

25-வயதுடைய டொரோண்டோ நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில்!

ரொறன்ரோவை சேர்ந்த 25-வயதுடைய நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதில், குறித்த சம்பவம் தொடர்புடைய நபர்களின் வாகனம் வெளியிடப்பட்டு, தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

ரொறன்ரோ  கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ப்ரான்ட் ஸ்ட்ரீட் பகுதியில் சனிக்கிழமை காலை 1-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் 14 Division at 416-808-1400 என்ற இலக்கு எண்ணிற்கு அழைக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top