Canada

மாயமான சிறுமியை கண்டுபிடிக்க வேண்டுகோள் விடுத்த கல்கரி பொலிஸ்!

 

மாயமான 12-வயது சிறுமியை கண்டுபிடிக்க ஈராக் சமூகத்திற்கு கல்கரி பொலிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த 12-வயது ( Zahraa Al Aazawi) என்ற சிறுமி, கடந்த ஜூன் 2018 அன்று தனது தந்தையுடன் கல்கரி இருந்து எகிப்து சென்ற போது மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சிறுமியின் தந்தை 38 வயதான (அலி அல் ஆசாவி) டொரண்டோ விமான நிலையத்தில் விசாரணை அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இது குறித்த 12-வயது சிறுமியை கண்டுபிடிக்க ஈராக் சமூகத்திற்கு கல்கரி பொலிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், குரைட்டிஹா சம்பவம் தொடர்பில் தகவல் தெறித்தன பொது மக்கள் உடனடியாக 403-266-1234 அல்லது Crime Stoppers at 1-800-222-8477. என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top