Canada

எட்மன்டன் விபத்தில் வயோதிபர் உள்ளிட்ட இருவர் காயம்!

எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த தூண் ஒன்றில் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது வயோதிபர் உள்ளிட்ட இருவரே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த வயோதிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top