Canada

கனடாவின் பெடவவா நீரில் மூழ்கி மாயமான 17-வயது சிறுமி! ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி தீவிரம்!

 

கனடாவின் பெடவவா நதியில் மாயமான 17-வயது சிறுமியை மீட்க ஹெலிகாப்டர் உதவியுடன் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

 

 

இதையடுத்து, குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு ஒட்டாவா பொலிஸார் பொது மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

OPP தக்வாவில் படி, குறித்த சிறுமி நேற்று முன்தினம் மாலை 4-மணியவில் பெடவவா நதியில் குளிக்க சென்ற இடத்தில் மாயமானதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

 

 

குறித்த, சிறுமி உயர்நீரின் அழுத்தம் காரணமாக நீரில் மூழ்கி இருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது. இதையடுத்து, குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மற்றும் பெடவவா கடலோர காவல் படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top