Canada

கனடாவின் மிச்சிகன் பகுதியில் அவசர நிலை பிரகடனம்!

கனடாவில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக மிச்சிகன் கவர்னர் முன்னிலையில் குறித்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை தகவலானது, தேசிய வானிலை சேவை மையம் விடுத்துள்ள செய்தியில் குறித்த பகுதியில் 3.6 அங்குலங்கள் (9.1 சென்டிமீட்டர்கள்) மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வாகான சாரதிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த, எச்சரிக்கை தகவல் இந்த வார இறுதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறித்த, 3.6 அங்குலங்கள் (9.1 சென்டிமீட்டர்கள்) மழை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்த பகுதியில், முன்னதாக பெய்த மழை காரணமாக 3,000 வீடுகளில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top