Canada

கனடாவில் ஏப்ரல் -22 அன்று மாயமான 14-வயது சிறுமியை தேடும் பணி தீவிரம்!

கனடாவில் ஏப்ரல் -22 அன்று மாயமான 14-வயது( Angusville) என்ற சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுஇ தொடர்பில், Kyonna Richard-Thomas என்பவரால் பொலிஸாருக்கு மே 1 -அன்று தகவல் தெரிவிக்கப்பட் டத்தின் படி வின்னிபெக் எல்வௌட் பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

குறித்த சிறுமி , ஐந்து அடி உயரம் , 115 பவுண்டுகள் எடை மற்றும் பழுப்பு / பொன்னிற முடி மற்றும் பழுப்பு கண்கள் உடைவர். இதில், குறித்த சிறுமி தொடர்பில் RCMP in Russell, Man., at 204-773-3051 Crime Stoppers தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top