Canada

கனடாவில் கத்தி முனையில் கொள்ளையிட்ட நபருக்கு பிடி வாரண்ட்!

 

லண்டன் பகுதி பொலிஸார் தாக்குதல் மற்றும் கத்தி முனையில் கொள்ளையிட்ட 37-வயது வாலிபர் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டள்ளது.

குறித்த நபர், கடந்த ஏப்ரல் 15-அன்று வெலிங்டன் மற்றும் சிம்கோ தெருக்கள் வழியாக கடந்து சென்ற பெண் ஒருவரிடம் கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண் காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இதில், குறித்த 37-வயது (Oneil Williams) கொள்ளைச் சிறைச்சாலை, ஆயுதமேந்திய தாக்குதல், தடை மற்றும் தடைசெய்யப்பட்ட ஒரு ஆயுதத்தை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் 911-பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top