Canada

கனடாவில் குழந்தையை கடத்திய 19-வயது நபரை கைது செய்த பீல் பிராந்திய பொலிஸ்!

கனடாவில் குழந்தையை கடத்திய 19-வயது, பிராம்ப்டன் நபரை பீல் பிராந்திய பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான குழந்தையை கடத்திய 19 வயதான சந்தேக நபரை கைது செய்து, பொலிஸார் வியாழக்கிழமை அன்று சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, குறித்த நபர் மீது கடத்தல் மற்றும் ஜாமீன் விசாரணை நடத்தப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top