Canada

கனடாவில் கோரா விபத்தில் சிக்கி ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!

 

கனடாவின், லண்டன் பகுதியில் நேருக்கு நேர் வந்த இரண்டு வாகனங்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

OPP தகவலின் படி குறித்த விபத்து, நேற்று மதியம் லண்டன் பகுதியில் ஒன்பது மைல் வீதிக்கு அருகில் ஹைபரி அவென்யூ பகுதியில் இடம் பெற்றுள்ளது.

விசாரணையில் அதிவேகத்தில், விரைந்து வந்த இரண்டு வாகனகள் நேருக்கு நேர் ஏற்பட்ட மொத காரணமாக ஏற்பட்டது.  இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே, பொது மக்கள் குறித்த பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஒரு வாகான சாரதி ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ள நிலையில், மற்றொருவர் லேசான காயங்களுடன் உள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top