Canada

கனடாவில் மாயமான 15வயது சிறுமியின் சடலமாக!

 

RCMP, தகவலின் படி மாயமான 15-வயது கனடா சிறுமியின் சடலம் ஒன்று மரத்தடியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்டசடலம் Cassidy Giroux 15-வயது கனடா சிறுமி என்று அடையாளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவிக்கப்ட்ட செய்தியில், குறித்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.

 

 

இதையடுத்து, தீவிர சோதனை மேற்கொண்டு வந்த பொலிஸார் செவ்வாய்க்கிழமை அன்று கிடைத்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.

இதில், மடோனேபீ ஸ்ட்ரீட் மற்றும் அலபாட்ராஸ் நீதிமன்றம் அருகே குறித்த சடலம் இருப்பதை கண்டு தீவிர பரிசோதனை மேற்கொண்டு அடையலாம் கண்டனர்.

இதில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், வகுப்பு தோழர்கள் ஆகியோர் கடினமான நேரத்தை எதிர் கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top