Canada

கனடா நபரின் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரை தேடும் பொலிஸார்!

 

கனடாவை சேர்ந்த 52-வயது ஆண்ட்ரூ அயர் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தற்போது, 23-வயது நிறைந்த ஜேசன் ரேவன்(Jason Raven) வாலிபரை தற்போது கைது செய்துள்ளது.  இதையடுத்து, குறித்த நபர் இரண்டாவது கொலை குற்றச்சாட்டினை எதிர் கொள்கிறார்.

இது தொடர்பில் குறித்த நபரின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ள பொலிஸார் பொது மக்களிடம் தகவல் தெரிவிக்குமாறு உதவி கோரியுள்ளனர்.

குறித்த 52-வயது ஆண்ட்ரூ அயர் கடந்த ஏப்ரல் 25 அன்று விக்டோரியா அவென்யூ மற்றும் வடக்கு தெரு ஆகிய பகுதியில் வைத்து கொலை செய்யப்ட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் குறித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே 32 வயது David Vernon Gregorovich நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர் இரண்டாவது கொலை குற்றச்சாட்டினை எதிர் கொள்கிறார்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 9-1-1 or 681-120 என்ற இலக்கு எண்ணிற்கு அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top