Canada

கனடா 25 வயது வாலிபர் மாயம் ! பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

RCMP தகவலின்படி கனடாவில், 25 வயதான ஐந்து அடி உயரம் கொண்ட வாலிபர் ஒருவர் மாயமமானது தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இது தொடர்பில்  அந்த நபரின் பெயர்  கோடி கைல் மெரிஸ்டி(Cody Kyle Merasty) என்ற தாம்சன்.  அவரின்  அடையாளங்களை    பொலிஸார் கூறும்போது, ஐந்து அடி உயரம் மற்றும் 190  பவுன்ஸ் எடை கொண்ட அழகான தோற்றத்துடன் கூடிய வாலிபர் ஆவார். கடைசியாக கருப்பு நிற பாண்ட்   மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

, மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 204-677-6909 or Crime Stoppers. என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Latest News

To Top