Canada

சாஸ்கடூன் பூங்காவில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய நான்கு சிறுவர்கள்!

கனடாவில் அமைந்துள்ள சாஸ்கடூன் பூங்காவில், பெண் ஒருவரை சுற்றி வளைத்த நான்கு சிறுவர்கள் அவரை கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டனர்.

குறித்த சம்பவத்தில், தொடர்புடைய சிறுவர்கள் அனைவரும் சரியாக 10-வயது நிறைந்தவர்கள் ஆவார்கள்.

அவர்களிடமிருந்து மீளா முடியாமல் குறித்த பெண் மிகுந்த வேதனை அடைகிறார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாக பரவி வருகின்றது.

Latest News

To Top