Canada

தென்கிழக்கு எட்மன்ட ,ல் 81-வயதுடைய மூதாட்டியை கற்பழித்த 32-வயது காமுகன் கைது!

 

கனடாவின் தென்கிழக்கு எட்மன்டன், பகுதியில் 32-வயது நபர் ஒருவர் 81-வயதுடைய மூதாட்டியை வலுக்கட்டாயமாக கற்பழித்த கொடூரம் அரங்கேறியது.

குறித்த சம்பவம், நேற்று காலை வேளையில் 25 அவென்யூ 50-வது தெருவில் இடம் பெற்றிருந்த நிலையில், மூதாட்டி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில்,மருத்துவமனை நிர்வாகம் மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இதில் தொடருடைய 32-வயதுஅகமது ஹாசன்( Ahmed Hassan) தென்கிழக்கு எட்மன்டன், பகுதியில் நேற்று இரவு வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top