பிராம்டனில் இருவரின் மரணம் தொடர்பில் ஒண்டாரியோ பொலிஸார் புலன் விசாரணை!

கனடாவின் பிராம்டன் பகுதியில், இடம்பெற்ற உள்நாட்டு மரணம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், இருவர் உயிரிழந்த நிலையில், குழந்தை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து நள்ளிரவில் SIU பொலிஸார் வந்த போது, குளியல் அறையில் ஆண் இருவரின் இறந்த உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.
இதில், மயங்கிய நிலையில் இருந்த பெண் ஒருவரை மீட்டு பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், குறித்த பெண் சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதில், குழந்தை மட்டும் உயிர் பிழைத்த நிலையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸ் மற்றும் SIU பொலிஸார் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.