Canada

ரொறன்ரோ இரவு நேர தாக்குதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்!

ரொறன்ரோ இரவு நேர தாக்குதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

ரொறன்ரோ Entertainment District, பகுதிக்கு கிங் மற்றும் ஜான் தெருக்கள் நேற்று அதிகாலை 3-மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, இதில் காயமுற்ற 20-வயது நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகின்றார்.

இது, தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொன்டு வரும் பொலிஸார் இது தொடர்பில் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top