Canada

ஸ்கார்பரோ பகுதி துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

 

ஸ்கார்பரோ வீடு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கி சூடு, ஸ்கார்பரோ ஐவி க்ரீன் க்ரெஸ்ஸன், மார்க்கம் மற்றும் எலெலெஸ்மெரின் சாலைகள் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10-30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான காயங்களுடன் மருத்துவனையில் உயிரிழந்துள்ளார்.  இந்நிலையில், இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top