Canada

ஹாமில்டன் பொலிஸாரால் மாயமான பெண்ணின் புதிய புகைப்படம் வெளியீடு!

 

ஹாமில்டன் பொலிஸார் மாயமான 50-வயது பெண்ணின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொது மக்களிடம் தற்போது உதவி கோரியுள்ளனர் .

குறித்த 50-வயது டோர்மான்(Dorman) என்ற பெண், கடந்த ஏப்ரல் 20-ல் மோஹாக் ரோடு கிழக்கு மற்றும் மேல் வெலிங்டன் ஸ்ட்ரீட் பகுதியில் வைத்து மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோர்மான் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, 5’2 ” ஆதி உயரமும், மற்றும் சுமார் 200 பவுண்டுகள், பழுப்பு மற்றும் சாம்பல் நிற தோள்பட்டை, நீளமான முடி உடையவர். அவருக்கு முன் பல் இல்லை.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 905-546-3886. என்ற எண்ணிற்கு பொலிஸாருக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top