Canada

இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் அதிகமாக உட்கொண்ட 17 வயது கனேடிய பெண் மரணம் -சிறுவன் கைது

கனடாவில் லீட்ஸ் இசை நிகழ்ச்சியின் போது,போதைப்பொருள் அதிகமாக உட்கொண்ட 17 வயது கனேடிய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பில், 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

இந்த நிலையில், மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் பிரம்ஹாம் பார்க் சார்ந்த இசை விழாவில் அதிகாலை வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறுதி படுத்தியுள்ளனர்.

 

 

இது தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top