Canada

கனடாவில் மாயமான 15-வயது பெண்

கனடாவில் மாயமான 15-வயது பெண் பற்றி தொடர்பில் தகவல், தெரிந்த பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண், (Leduc) கடந்த சனிக்கிழமை அன்று மாயமான நிலையில், அவரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, 5’4 அடி உயரம், 145 பவுண்ட் எடை, கருப்பு நிற கண்கள் மற்றும் நீல நிற கண்கள் கொண்டவர்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் at 780-980-7267 or Crime Stoppers at 1-800-222-8477உடனடியாக தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top