News

தீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்பு!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்ட படகிலிருந்த 300 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சுரபாயாவிற்கும் போர்னோ தீவின் பலிக்பாப்பான் நகருக்கும் இடையில் படகு சென்று கொண்டிருந்தபோதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் போது சிலர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top