Canada

ஸ்கார்பாரோ ஆர்ம்டேலில் பாதசாரி மீது வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்.

ஸ்கார்பாரோவில் உள்ள ஆர்ம்டேல் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பாதசாரதி ஒருவரை வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்,

இச் சம்பவம் இரவு 11:30 மணியளவில் டைனமிக் டிரைவ் மற்றும் பாஸ்மோர் அவென்யூ அருகே நடந்ததுள்ளது

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த பாதசாரதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top