Canada

எட்டோபிகோக்கில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஒருவர் காயமடைந்தார்

எட்டோபிகோக்கில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஒரு பெண் பலத்த காயமடைந்தார். இவ் விபத்து  மாலை 3 மணிக்கு சற்று முன்பு  West Mall and Burnhamthorpe Road.   பகுதியில் நடந்ததுள்ளது .

மோட்டார் சைக்கிள் காரில் மோதியதால் இவ் விபத்து  ஏற்பட்டுள்ளது.  இதில் ஒரு பெண் கடுமையான காயம் ஏற்பட்டது அவரை  மருத்துவமணைக்கு கொண்டு  சென்றுள்ளனர். அவருக்கு  உயிருக்கு ஆபத்து இல்லை என துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்

இவ் விபத்தில் காரின் டிரைவர் சம்பவ இடத்திலேயே இருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியது, ஆனால் அது விபத்தில் சிக்கியதா என்பது தெரியவில்லை.

West Mall இரு திசைகளிலும்  Burnhamthorpe  சாலை மூடப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top