Canada

கனடாவில் மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை!

கனடாவில் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பில், புதிய பிரன்சுவிக் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில்,சிக்கி இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்றாவது நபர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து, டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலைய ஒன்றில் இடம்பெற்றுள்ளது. RCMP பொலிஸார் தகவலின் படி, மேலும் இது தொடர்பில் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top