News

ஜப்பானில் ரயில்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : லாரி உருக்குலைந்ததோடு, ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் 34 பேர் படுகாயம்

ஜப்பானின் 2-வது மிகப் பெரிய நகரமான யோகோஹாமாவில், தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரியும், பயணிகள் ரயில் ஒன்றன் மீது ஒன்று மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

 

 

ரயிலில் பயணம் செய்தவர்களுள் 34 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. லாரி உருக்குலைந்ததோடு, ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தால், யோகாஹாமா நகரம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top