Canada

ரிச்மண்ட் ஹில் ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்!

21 வயதான  ரொறன்ரோ  நபர் செவ்வாய்க்கிழமை ரிச்மண்ட் ஹில்லில் ஒரு ஹோட்டல் அறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியது பின்னர் மனித கடத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இச் சம்பவம் லெஸ்லி அவென்யூவில் உள்ள கிழக்கு பியர்ஸ் தெருவில் உள்ள ஒரு ஹோட்லில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது  இது  ​​மனித கடத்தலுடன் தொடர்புடைய வாக்குவாதத்தின் போது ஒரு ஹோட்டல் அறைக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டார்   என்று பொலிசார் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இச் சம்பவதத்தில்  ரொறன்ரோவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புலனாய்வாளர்கள் கிறிஸ்டோபர் ஹவ்லெட் என அடையாளம் கண்டுள்ளனர்.

18 வயதிற்குட்பட்ட நபர்களை கடத்தல் மற்றும் துப்பாக்கியை அங்கீகாரமற்ற முறையில் வைத்திருத்தல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ஹவ்லெட்டால் பாதிக்கப்பட்ட  யாரும் இருந்தால்  முன்வருமாறு பொலிசார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தகவல் உள்ள எவரும் யார்க் பிராந்திய பொலிஸ் மனித கடத்தல் பிரிவு அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top