Canada

கனடா கல்கரியில் மாயமான பெண்ணை பற்றி பொது மக்களிடம் உதவி கோரிய பொலிசார்

கனடாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மாயமான 16-வயது கல்கரி பெண் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண், ஆகஸ்ட் 20 அன்று, கல்கரி பகுதியில் வைத்து அவரது வீட்டில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தொடர்பில் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, 165 செ.மீ அல்லது 5’5 “உயரம் சுமார் 50 கிலோ அல்லது 110 பவுண்டுகள் எடை மெலிதான உருவாக்க மற்றும்  பிரவுன் நிற  முடி கொண்டவர்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 403-266-1234. T அல்லது Crime Stoppers என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top